மீண்டும் தேர்தலா! மோடியை கைவிடும் NDA _ ஸ்டாலின், மம்தாவிடம் மோடி சரணடைவாரா? Tharasu Shayam View

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • Senior journalist Tarasu Shayam says that Prime Minister Modi, who has come to power for the third time due to the mercy of coalition parties, has become a serious problem in the political field due to the various messes that Modi has done in the past, due to which the parties in the NDA alliance have a problem in doing politics with Modi.In this interview, Modi gives a rich idea about whether he is going to break the NDA coalition parties or seek the support of the major parties in the Indian alliance, including its possibilities, prospects, and India's next political journey.
    #modi #chandrababunaidu #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #nda #modi3 #nitishkumar #andhrapradesh #neet #indiaalliance #dmk #tcp #mkstalin #mamatabanerjee #westbengal #tamilnadunews #cmstalin #congress #rahulgandhi #newsfocustamil #nft #latest #latestinterview #latestnews #chadrababunaidu
    Website: www.newsfocustamil.com/
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    RUclips: / newsfocustamil
    Google podcast :www.google.com/podcasts?feed=...

Комментарии • 141

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +55

    பன்றியை குளிப்பாட்டி வீட்டுக்குள் விட்டாலும் அது சேற்றை நோக்கியே செல்லும்

  • @karuppannanm101
    @karuppannanm101 Месяц назад +16

    தேர்தல் நடத்த வேண்டாம் நாட்டிற்கு மீண்டும் செலவு செய்து மக்கள் மீது வரியை சுமத்த வேண்டாம் எதிர் கட்சி அழைப்பு விடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் அது தான் உண்மையான ஜனநாயகம் வென்றதாக நாடு மக்கள் அனைவரும் நினைப்பார்கள்

    • @pugalraj3185
      @pugalraj3185 Месяц назад +2

      உண்மைதான் நண்பரே அருமையான கருத்துள்ள பதிவு

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Месяц назад +7

    நன்றி ஷியாம் சார் தெளிவான விளக்கம் அன்பு சார் நன்றி😂❤🎉

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +14

    Bjp rss தொலையட்டும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Месяц назад +1

    பழைய வரலாற்றை்யும் புதிய வரலாறு எப்பட என்று தெளிவான விளக்கம் திரு ஷியாம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான ❤🙏👌🏻👍🏻

  • @stephenkj6799
    @stephenkj6799 Месяц назад +5

    Very correct👌👌👌

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 Месяц назад +6

    மறு தேர்தல் நடந்தாலும், தேர்தல் நியாயமான நிலையில் நடந்தால் மட்டுமே, அது மக்களின் எதிர்பார்ப்பை எதிரொலிக்கும்.

  • @anandtobra
    @anandtobra Месяц назад +4

    நாயோட ஆசை சம்திங் உடன்.. என்று பழ மொழி உண்டு..

  • @subramanianramasamy5309
    @subramanianramasamy5309 Месяц назад

    Really Mr. Shyam advocate is a good intellectual and political analist. I congrats. Adv. Subramanian Coimbatore

  • @ramt6102
    @ramt6102 Месяц назад +3

    நானும் உங்க videos பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். வெறும் கற்பனை கற்பனை கற்பனை.....இது நடக்க போகிறது அது நடக்க போகிறது என்று தன் மனதிற்கு ஆசையானதை சொல்கிறார்கள். எதுவும் இவர்கள் சொல்வது போல நடப்பதாக இல்லை....

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj Месяц назад +3

    The best next election🎉

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 Месяц назад +4

    மறுபடியும் தேர்தல் வந்தால் தனி மெஜாரிட்டியில் யார் வருகிறார்களோ ; அவர்களால்தான் நிரந்தரமாக ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்த முடியும்.
    இதுவே , தற்போதைய இந்திய ஜனநாயகத்தின் நிலை.

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +17

    நிதிஸ், நாயுடு - கட்சிகள் உடையும் காலம் வெகு தூரம் இல்லை. மோடி நாள் குறித்து விட்டார்.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад +1

      அவர்களுக்கு பட்டால்தான் தெரியும்

    • @SureshKumar-xx7jp
      @SureshKumar-xx7jp Месяц назад

      உண்மை😊

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад

      தெரிந்தே புதை சேற்றில் மாட்டி கொள்ள போகிறார்கள்

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo Месяц назад +8

    நாயை குளிப்பாட்டி நடுத்தெருல விட்டா என்ன தின்னும்

  • @tharaipitha1722
    @tharaipitha1722 Месяц назад +1

    தெளிவான பார்வையை யதார்த்தமாக முன்வைத்தார் ஷ்யாம்.

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru Месяц назад +8

    நாயுடு வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும்.நாயுடு தப்பிப் பார்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 Месяц назад +20

    தயவு செய்து ரம்மி விளம்பரம் வேண்டாம் இதற்குமேல் இந்த விளம்பரக் வரும் யூடுபை மக்களோர்க்கவெண்டம்

  • @muneerahamed7328
    @muneerahamed7328 Месяц назад +1

    Good Analysis 👍👍👍

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад +2

    Modi is a big hesd ache for india

  • @selvarajand9225
    @selvarajand9225 Месяц назад +5

    Thiru. Tharasu Shyam Sir whatever you expressed is hundred one percent correct and true. Big salute to you Sir. 🌹 🌹👌👌👍👍👍👍👌👌

    • @jumbunathankrishna4041
      @jumbunathankrishna4041 Месяц назад

      He is against Mr. Modi and talking about his wishes without having any knowledge beyond gummudipoondi

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj Месяц назад +10

    The best welcome next election

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад +1

      அந்த தேர்தலும் இவிஎம் மூலம் நடத்தப்படும் என்றால் அது பிரயோசனம் அற்றது.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +2

    I ND I A -- WILL DEFINITELY GET FULL MAJORITY , IT SHOULD LIMIT WITH DMK, WEST BENGAL MAHARASTRA UP AND BIHAR.

  • @misricreation2085
    @misricreation2085 Месяц назад +16

    இந்த முறைதான் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவுக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள் அந்த மக்களுககு வாழ்த்துக்கள்

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 Месяц назад +1

    Whatever Mr. Shyam speak is nothing but his wish without verifying and / or not knowing what is happening in Delhi

  • @anandtobra
    @anandtobra Месяц назад +3

    ஜென்ம புத்தியைநீருப்பால் அடித்தாலும் போகாது என்பர்..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Месяц назад +3

    மீண்டும் தேர்தல் என்று குறைந்தது மூன்று வருடங்கள் பேசியாக வேண்டும்.

  • @user-ny7xw8ur3i
    @user-ny7xw8ur3i Месяц назад +7

    மீண்டும் தேர்தல் வந்தால் அது,பழைய வாக்கு சீட்டு முறை வந்தால் வாக்களிப்போம்! இல்லையேல் தேர்தல் தேவையில்லை!வாக்களிக்கவும் பெரும்பாண்மையர் தயாராக இல்லை என்பதே இன்றைய உண்மை நிலை.--பெ.எலியாஸ்,உதவி-ஆசிரியர், தமிழன் உதயம்& எழுச்சி தமிழர் தொலைகாட்சி, மும்பையில் இருந்து,..,

    • @rangarajs906
      @rangarajs906 Месяц назад

      மீண்டுமா மோடி..
      வேண்டாமே மோடி...
      35 இல் செருமணியில்
      நாசிக்கட்சி ஆட்சிக்கு வந்த
      தும் அதிபனாயிருந்த அற்பன் இட்லர் 1935 இல்
      2 ஆம் உலகப்போரை ஆரம்பித்தான். 1945 ஆக. 8 இல் போர் முடிந்தது. 10 ஆண்டுகளில்4கோடிப்பேர்
      ப😅

    • @rangarajs906
      @rangarajs906 Месяц назад

      குறிப்பாக யூதர்கள் மாண்டனர்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +2

    Valtukal super

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 Месяц назад +2

    மீண்டும் தேர்தலை முறையாக நடத்தி விவிபேர்ட் ஓப்புகைசீட்டு &இவிஎம் இரண்டையும் சரி பார்த்து் VVBயை முற்றிலும் எண்ண வேண்டும் என்ற உறுதியோடு மறுதேர்தல் நடத்தினால் சிறப்பு...

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад +1

    Excellent analysis Shyam sir

  • @ashokans4999
    @ashokans4999 Месяц назад +1

    தேர்தல் நியாயமான நிலையில் நடந்தால் மட்டுமே, அது மக்களின் எதிர்பார்ப்பை எதிரொலிக்கும்...........

  • @kumarp6565
    @kumarp6565 Месяц назад +4

    Indian people voted for. Non BJP. CHANDRU NITHIS WILL BE. disappeared

  • @adhmadhiyanamperinbam-i7f
    @adhmadhiyanamperinbam-i7f Месяц назад

    🙏

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 Месяц назад +2

    Re-election with ballot paper.

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw Месяц назад

    Mr. Shyam is a political book

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +12

    மோடியே Go Go, ராகுலே வா, வா. I - N - D - I - A (IN), NDA ( Out)🎉

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 Месяц назад +2

    ஒருகட்டத்தில்மோடியைராஜிநாமசெய்யசொல்லிஆவர்களேஆட்சியைகவிழ்ப்பார்கள்நூறுசீட்டுக்குகுறைவாகவைத்துக்கொண்டுகாங்கிரஸ்ஆட்சிஅமைக்கமுடியாதுஒருகட்டத்தில்இடைதேர்தல்வருவதுதவிர்க்கமுடியாதுதிருவாளர்சியாம்கருத்தில்அர்த்தம்இல்லாமல்இல்லை

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +3

    மம் தா (தமிழ்நாட்டின் ஜெ) பிடிவாதம் கொண்டவர்😮

    • @edwardjohnbosco2328
      @edwardjohnbosco2328 Месяц назад

      Shameless person, doesn't feel ashamed to be a backstbber or called backstabbing by the people for hee adamant and dominant attitude, which she doesn't want to change even at this age

  • @chidambaramp8859
    @chidambaramp8859 Месяц назад +2

    If the, present govt ,failed to prove majority, the second party can form the govt,,This was repeated in the past .

  • @user-on8bj6nt7z
    @user-on8bj6nt7z Месяц назад +1

    எப்படியாவது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும். தேர்தல் ஆனையர்களை மாற்றி அதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். அப்போது தான் தேர்தல் ஜனநாயகத்துடன் நடக்கும்.

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад +1

    Bharat +Ragulji=100
    Bharat -- Ragulji=zero

  • @asharif4153
    @asharif4153 Месяц назад +1

    நிச்சயம் அடுத்த தேர்தல் வரவேண்டும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடக்கும். அப்போதுதான் மோடி, அமித்ஷாவின் ஆணவம் அடங்கும்.

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 Месяц назад +8

    INDIA கூட்டணியினரும் ; அவர்களுக்கு துணையாக இருக்கும் எதிர்கட்சியினரும் சேர்ந்து ; ஆட்சி அமைத்தாலும் , அதுவும் நிரந்தர ஆட்சியாக அமையாது என்றே தோன்றுகிறது. ?

  • @ibrahimveetil6931
    @ibrahimveetil6931 Месяц назад +2

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது நிதிஷ்குமார் :பிரதமர்
    திரிணாமுல் காங்கிரஸ் து.பிரதமர்
    சபாநாயகர் :தெலுங்குதேசம்
    உள்துறை: டி.கே சிவகுமார்
    நிதி: சிதம்பரம்
    பாதுகாப்பு: திமுக
    அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் கேபினட் அமைச்சர்கள்....
    வாழ்க இந்தியா..
    வெல்க இந்தியா கூட்டணி..

  • @user-cq2tc9ug8z
    @user-cq2tc9ug8z Месяц назад +1

    Pls solve mic issue. Irritating sound

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 Месяц назад +1

    Nadaibadhai viyabari is paying to the authorities are also to be mentioned

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад +2

    Modi shall resign to save india because he is disliked by all &a msn of indifferent behaviour

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Месяц назад +1

    நமதுபிரதமருக்குமுத்திப்போச்சு!பத்துஎலுமிச்சம்பழத்தைஉச்சந்தலையில்வைத்துஅரக்கத்தேய்ச்சுவிடவும்!!!!சரியாகிவிடும்.😂😂😂

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Месяц назад

    A.kurukerer
    Naidu.avalavuthan

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Месяц назад

    மோடி தன்னை முன்னிறுத்துவது தான்
    அவர் எப்போதும் நினைப்பவர்! கூட்டணி
    கட்சிகளை ஒருபோதும்
    அரவணைத்து செல்ல
    மாட்டார்! ஆனால் முன்பு
    போல் மோடி எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க
    முடியாது!

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Месяц назад

    மீண்டும் தேர்தலா, தேர்தல் செலவுகளை ஆணைய அதிகாரிகளும், பாஜகவும் சேர்ந்தே செலவு தொகையை பார்த்து கொள்ளனும். குறிப்பாக நேர்மையாக நடத்தனும். மீண்டும் பாஜக, மோடி வேண்டாம்...

  • @sudhasreekanthan2391
    @sudhasreekanthan2391 Месяц назад

    Shyam verravelai iruntha parunga anna!!!

  • @user-lo2sc9zs8n
    @user-lo2sc9zs8n Месяц назад

    Over the rule come soon

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 Месяц назад +1

    மீண்டும் மறுதேர்தல் வரக்கூடிய சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. ?

  • @vanitk5078
    @vanitk5078 Месяц назад

    Leave regional parties is RSS allow Modi govt to continue?

  • @dheera1973
    @dheera1973 Месяц назад +1

    சந்திர பாபுநாயுடு, நிதிஷ்குமார் இன்னொரு தேர்தலை விரும்பமாட்டாங்க ,காங்கிரஸ் நிறைய மாநில கட்சி கூட்டணி இருப்பதால் இப்ப பயப்படுகிறார் என தோன்றுகிறது,ஆனாங்க பிஜேபி நீடிப்பது இந்திய இந்துக்களுக்கு நல்லதல்ல, சனாதனகாரர்களுக்கு ஆதாயம்

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 Месяц назад

    Why Mr. Shyam is not taking why his strike rate of Congress 50 percent did not materialize

  • @varatharjalukannan8513
    @varatharjalukannan8513 Месяц назад +1

    சலங்கை சவுண்டு வருகிறது. உங்கள் மைக்கை சரிசசெய்யுங்கள்

  • @panneerselvamraju2727
    @panneerselvamraju2727 Месяц назад

    நெறியாளர் உங்களின் hearing aid make noise

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Месяц назад +5

    Yes, Modi will not change. Modi is not a democratic. He is like a dictator type. Unfit to work under coalition. This verdict was against Modi. And he should not have accepted to lead a coalition government. Only time will solve this crisis.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Месяц назад

    காளிமுத்து 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல் சட்டத்தை எரித்து ஓராண்டு சிறை சென்றார் அவரை 1967ல் அரசியலுக்கு வந்ததாக கூறுவது சரியல்ல.

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 Месяц назад

    EVM illamal ini therthal nadakathu.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +1

    OM BIRLA IS THE MOST UNDEMOCRATIC--HE SUSPENDED142 MPS--SHAME

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад +1

    India will be peaceful without Modi

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf Месяц назад

    Bjpeum. R s s sum. Vazga. Ethiri. Arasiyal. Vathigalukkaga. Vvendum.

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад +4

    India+Modi=zero
    India minus Modi = 100.

  • @srichandra2396
    @srichandra2396 Месяц назад

    NDA+Naidu=100 marks
    NDA--Naidu= 0 mark

  • @kasiv4160
    @kasiv4160 Месяц назад +2

    Modi is keedi 🐂 Kumpal 😂

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 Месяц назад

    நாய் வாலை நிமிர்தமுடியாது

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Месяц назад +1

    மாறாதய்யா மாறாது
    மனமும் குணமும் மாறாது
    அது தான் மோடி

  • @saravanan.myd1
    @saravanan.myd1 Месяц назад

    அன்பழகன் படபடவென்று பேசாமல் நிதானமாக பேச வேண்டும்.

  • @user-zg7vc9vn8r
    @user-zg7vc9vn8r Месяц назад

    Nika pesunadu onru kuda nadakala

  • @sudhasreekanthan2391
    @sudhasreekanthan2391 Месяц назад

    Title parthathum, video parkavikai. DISLIKE.
    EMMAATTRRUU PUTHI??? 😂😂😂😂

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf Месяц назад

    Ethu. Thagaval. Nattu. Makkalukkum. Theri vikkaum. Varumanam. Theruthal. Tharumanal. Makkalukku. Theruthal. Vendum. Ungala. Mathiri. Arivaligal. Vara. Vendum.

  • @Naankadavul321
    @Naankadavul321 Месяц назад

    Ivanukku daily idhe velai .. dai kallakurichi sambavatai yeppa pesuvennu pakkaren.. innivaraikkum nee sonnadhulla edhuvume nadakkala 😂😂

  • @ksubramanian3878
    @ksubramanian3878 Месяц назад +2

    Dubakur news

  • @5936......
    @5936...... Месяц назад +2

    ஏன் சார்,ஒரு டவுட்டு,நீங்க ஒரு மூத்த பத்திரிகையாளர். ஆனா நீங்க சொல்றதும் நாட்ல நடக்கறதும் வேற வேறயா இருக்கே. ஆனால் வரலாற்று நிகழ்வுகளை மட்டும் சரியா சொல்றீங்க. உங்களுடைய சிந்தனையில் பாகுபாட்டோடு சிந்திப்பதாக தோன்றுகிறது. சுய பரிசோதனை செய்யுங்களேன்.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Месяц назад +2

    கனிமொழி கருணாநிதி சபாநாயகராக வேண்டும் அறிவாலம் நாட் டை
    வழிநடத்த வேண்டும் 😂❤
    வழிநடத்த வேண்டும் முதல

  • @alexplatoa
    @alexplatoa Месяц назад +2

    பத்திரிகையாளர் என்ற பெயரில் இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் நாய்க்கு எலும்பை போடுவது போல

  • @lakshmanand811
    @lakshmanand811 Месяц назад +1

    தலைப்புக்கும் விவாதத்திற்குப் சம்மந்தம் ஏதேனும் உண்டா ?

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 Месяц назад

    Meendum therthal vandhal ethir katchigal padu tholvi adayum - BJP ku full majority kidaikkum- Athanal dhan avargal pesamal irukirargal -

  • @krishnanprabha3037
    @krishnanprabha3037 Месяц назад +2

    இன்னும் ஐந்து வருடத்திற்கு மோடி தான் இருப்பார் நாடு முன்னேறுவதற்கு ஏதாவது வழியை பண்ணுங்கள் ஒன்றுக்கும் ஆகாத பேச்சை விட்டுவிட்டு நல்லதை செய்ய முயற்சிகள்

  • @pathrisam4522
    @pathrisam4522 Месяц назад +2

    ஒரு சேனல் லே கூட தலைப்புக்கு நேராக வர மாட்டேங்கராங்க. கண்ட கதை யெல்லாம் பேசி காலத்த ஓட்டுராங்க.

  • @ramachandran13
    @ramachandran13 Месяц назад +2

    சந்தோஷமாக காமராஜ் அவர்களை தோற்கடிக்க பாடுபட்டோம் என்று சாதாரணமாக கூறுகிறீர்கள். என்ன சாதித்து விட்டீர்கள் கொள்ளையும் கொலையும்தான் மிச்சம்

    • @sakthivadivel4702
      @sakthivadivel4702 Месяц назад

      பன்னையார்கள் பிடியிலிருந்து தப்பித்தது தமிழ்நாடு

  • @user-dz1tr8mi8n
    @user-dz1tr8mi8n Месяц назад +2

    Loose shyam

  • @muruganc249
    @muruganc249 Месяц назад +2

    நாயுடு மோடி விசயத்தில் முடிவு சரியான அல்ல

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 Месяц назад

      Ungaluku arasiyal theriyavillai.

    • @muruganc249
      @muruganc249 Месяц назад

      @@ravindranmokkilmaruthur23 அரசியல் யாருக்கு தெரியவில்லை, bjp ஒரு முதலை,விழுங்கி விடும்

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt Месяц назад

    Shyam neenga sonadhu onum nadakavilaye 😂 yai

  • @manis9742
    @manis9742 Месяц назад

    பாராளுமன்றத்தில் இன்னும் மெஜாரிட்டி நிருபிக்கப்படவே இல்லை ஆனால் மோடி பழையபடி வெளிநாடு சுற்றுப்பயணம் போராரே.நீங்க சொல்றபடி அவர் அப்படியேதா இருப்பாரா

  • @thirupathys9358
    @thirupathys9358 Месяц назад

    SUMMANALUM VAAKKU SHEETTU MURAI MAATRINAL NAATKAL AAGUM KATHAI UTTA THEARTHAL AANAIYAYHTHULA ERUKKIRA AVLO THIRUDANAIYUM KAITHU SENJI ULLA POTTU 5 VARUSAM THANDANAI NEARMAIYA SAMBATHIIKKATHA AVLO SOTHTHAIYUM PANATHAIYUM PARIMUTHAL SEIYA VEANDUM? EVANUNGA NADATHTHUNA FRAD THEARTHALAI RATHTHU SEIYAVEANDUM EVM MACHINE MOOLAM THEARTHAL NADATHTHI 45 NAAL AAKKURA ENTHA THIRUTTU THAYOLI SEIRA FRAD THEARTHALUKKU VAAKKUSHEET THEARTHALEA MEAL EPPADI FRAD THEARTHAL NADATHTHI CANE T VITHTHAVANTTA NATTAIYUM NAATUMAKKALAIYUM ADIMAI AAKKURA 😢THEARTHAL AANAIYATHIRUDANKALAI THOOKKULA PODANUM? ATHUMATTUM ELLAI THEARTHAL AANAIYATHTHAI KALAITHTHU VAAKKU SHEET THEARTHAL NADATHTHINAL 10 NAAL KOODUTHAL AAGATTUMEA FRADTHEARTHAL NADATHTHI FRAD AATCHI AMAINJI 6 MAATHATHILO ORU VARUSATHTHILO KAVUNTHU POI ADUTHTHA THEARTHALA 10000 KODI SELAVU SENJI ADUTHTHA THEARTHALA SANTHIKKIRATHA VIDA 10 NAAL ATHIGAM AANALUM PARAVA ELLAI?. YEAN EVANGAL FRAD THEATTHAL NADATHTHURATHUNALA? EVANUNGA THANIPPERUMPANMAI YENDRU KOORIKKONDU? NADU RATHTHIRIYIL 500 1000 PANATHTHAI MUDAKKI MAKKAL VARUMANATHTHAI ELAKKASEITHU VARUMAIYIL THALLIVITTU PANATHTHAIYUM GOLD VELLI METTALKALAI PATHUKKAVUM KOLLAI ADITHTHU PANAKKAARANKALAI VAALA VAIKKAVUM? YEALAI MAKKAL VASATHIYAGA ERUNTHAL NAAM THIRUTTAI KAVANIPPAARKAL AAGAVEA SAAPPATTUKKU VALI ELLAINA? NAMBA THIRUTTAI KAVANIKKAMAL SORU THINDRA THUKKU ALAIVANUNGA APPADI MAATRIYATHAL NATTIL MAKKAL VARUMANAM ELLAMAL ANDRADA PRATCHANAIYAI SINTHIKKA VAITHTHU KOLLAI ADITCHI NAATAI SUDUKAADU AAKKITTANUNGA? FRAD THEARTHAL NADATHTHYATHALTHAN EVANUNGA THANIPPERUMBANMAI YENDRUKOORI THANIYARIDAM ARASU SOTHTHUKKALAI VITHTHU ERUKKANUNGA? ATHU MATTUM ELLAI CHINA COMPANIKALIDAMEA LANJAM VAANGIYA KAARANATHTHALEAYEA YELLAIYIL AAKKIRAMIPPU SEITHU KINDU ERUKKIRAN? YEAN AAKKIRMIPPAI THADUKKA VILLAI???? ETHUTHAN KAARANAM : ORU VELAI FRAD THEARTHALIL NAAM PERUMBANMAI KIDAIKKAMAL PONAL NAAM ENTHA NAATTAI VITTU ODIPOIVITTAL AVARKAL CHINA BORDERIL WARAI SANTHIKKA VEANDIYA SOOLNILAIYAI YEARPADUTHTHITTANUNGA? AAGAVEA ENTHA 52/99 VOTE PRIGRAME SEIYAPPATTA CHIP THEARTHALAI OLITHTHALTHAN NAATTAI KAAKKA MUDIYUM ELLA VITTAL INDIYAVIN ARUGAMAIYIL ULLA ANAITHTHU NAADUKALIDAMUM LANJAM VAANGIDUVANUNGA APPURAM NAATTU MAKKALAI MILITARY KAPPATHTHA MAATTANGA? CHINAKKARAN PAKKISTHAN KAARAN VEETTIL MODIKKI THUNAI PONA IAS IPS MUNNAL JUDGEKAL EVUNGATHAN PAATHTHIRAM THULAKKI VEETTU VEALAI SENJI MAKKALAI KAAPPATHTHANUM ?:ATHANAALA PINNADI PRATCHANAI VARAAMA EPPAVEA THEARTHAL AANAIYA THIRUDANKALAI PIDITCHI KAITHU SEITHU SIRAIYIL ADAIKKA VEANDUM ???? ATHEAPOLA EVM FRAD THEATTHAL AANAIYATHTHAIYUM OILKKA VEANDUM ? ELLA VITTAL CHINAKKAARAN , PAKKISHTHANKAARAN VEETTIL PAATHTHIRAM KALUVANUM?

  • @Kongumathesh
    @Kongumathesh Месяц назад +2

    இந்த ஆட்சி கலைந்தால் மீண்டும் பாஜக மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும்

  • @kpm4739
    @kpm4739 Месяц назад

    இவனுக்கு வேற வேலை புண்... யே இல்லையா

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Месяц назад +6

    மோடி சரண் அடைய வேண்டாம். ஸ்டாலின் சரன் அடைந்து விடுவார்.மந்திரி பதவி வேண்டுமே.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад

      மோடியெய் பற்றி திரு ஸடாலீன் அவர்களுக்கு தெரியாதா வாஜ்பாய் இல்லை சரணடைவதற்க்கு

    • @viswanathans4365
      @viswanathans4365 Месяц назад +2

      Stalin won't surrender at any cost. Nee pagal kanavu kanavendam.

    • @suvisesharajt250
      @suvisesharajt250 Месяц назад +1

      @@viswanathans4365 நடக்காது என்பது போல் அரசியலில் எதுவும் நடக்கும்.என்பதும் யதார்த்தம். அரசியல் வாதிகளுக்கு தன் பதவி சுகமே முக்கியம்.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад

      மோடிய நம்பி போவதற்க்கு வாஜ்பாய் இல்லை